சக்கர வியூகம்

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 22

அத்தியாயம் 22 : இவை போதாது.

கொல்லி மலை அடிவாரத்தில் தங்கியிருந்த மாலிக்கின் படைகளை நடத்தி வந்த ஜலாலுதீன், மாலிக்கிடமிருந்து ஒரு தகவலும் வராமல் போகவே என்ன செய்வதென்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான். கொள்ளைக் கூட்டத்தின் கலவையாக அமைந்திருந்த அந்தப் படையினர் நீண்ட காலம் அமைதியாக இருந்து 
.... (மேலும் படிக்க)