Tuesday, August 19, 2008

வணக்கம்

என் இனிய வலையுலக நண்பர்களே.
உங்கள் அனைவரது பதிவுகளையும் பார்த்து, நாமும் பதிவிடலாம் என்ற ஆசையில் இப்பதிவினை ஆரம்பித்துள்ளேன்.
உங்கள் மேலான ஆதரவை நாடும்

இளய பல்லவன்
வணக்கம்

15 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

வருக வருக.
வலையுலகம் காத்திரமான படைப்புகளுக்காக காத்திருக்கிறது.

☀நான் ஆதவன்☀ said...

வருக வருக.
"word verification" நீக்குக.

குரங்கு said...

வருக வருக இளைய பல்லவன்.

உங்களை தமிழ் வலையுலகம் வரவேற்கின்றது...

சின்ன குறிப்பு, சொல் சரிபார்ப்பு நீக்கிவிடவும்.

SurveySan said...

//என் இனிய வலையுலக நண்பர்களே.
உங்கள் அனைவரது பதிவுகளையும் பார்த்து, நாமும் பதிவிடலாம் என்ற ஆசையில் இப்பதிவினை ஆரம்பித்துள்ளேன்.////

:) நாங்க எழுதிக் கிழிக்கரத பாத்தும், ஈஸியா எழுத்தாளனாயிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?

வருக வருக. அடிச்சு ஆடுங்க!

CA Venkatesh Krishnan said...

//இறக்குவானை நிர்ஷன் கூறியது...
வருக வருக.
வலையுலகம் காத்திரமான படைப்புகளுக்காக காத்திருக்கிறது
//

இறக்குவானை நிர்ஷன்.

உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி

CA Venkatesh Krishnan said...

// நான் ஆதவன் கூறியது...
வருக வருக.
"word verification" நீக்குக
//

நான் ஆதவன்,

வரவேற்பிற்கு மிக்க நன்றி.

வேர்ட் வெரிபிகேஷன் நீக்கப்பட்டு விட்டது.

CA Venkatesh Krishnan said...

//குரங்கு கூறியது...
வருக வருக இளைய பல்லவன்.

உங்களை தமிழ் வலையுலகம் வரவேற்கின்றது...

சின்ன குறிப்பு, சொல் சரிபார்ப்பு நீக்கிவிடவும்.
//

அன்பு குரங்கார் அவர்களே,

வரவேற்பிற்கு மிக்க நன்றி.

சொல் சரிபார்ப்பு நீக்கப்பட்டு விட்டது.

CA Venkatesh Krishnan said...

//SurveySan கூறியது...

:) நாங்க எழுதிக் கிழிக்கரத பாத்தும், ஈஸியா எழுத்தாளனாயிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?

//

SurveySan அவர்களே,

ஆம். நீங்கள்ளாம் வந்து வளர்ப்பீர்கள் என்ற தைரியத்தில், கடையை விரித்து விட்டேன்.

//
வருக வருக. அடிச்சு ஆடுங்க!
//

வரவேற்பிற்கு மிக்க நன்றி.

உருப்புடாதது_அணிமா said...

வருக.. வருக..
வாழ்த்துக்கள் நண்பரே..

இரா. வசந்த குமார். said...

welcome to tamil blogosphere.

we found that u r in accounts department. why dont you tell us some basic accounts concepts in your blog, so that it will be usefull for the needy?

Thanks.

CA Venkatesh Krishnan said...

// உருப்புடாதது_அணிமா கூறியது...
வருக.. வருக..
வாழ்த்துக்கள் நண்பரே..

//
உருப்புடாதது_அணிமா அவர்களே,

வரவேற்பிற்கு மிக்க நன்றி.

CA Venkatesh Krishnan said...

// இரா. வசந்த குமார். கூறியது...
welcome to tamil blogosphere.

we found that u r in accounts department. why dont you tell us some basic accounts concepts in your blog, so that it will be usefull for the needy?

Thanks.

//

அன்பு இரா. வசந்த குமார் அவர்களே,

வரவேற்பிற்கு மிக்க நன்றி.

மிக நல்ல யோசனை. உடனே ஒரு பதிவைத் துவக்கி விடுகிறேன்.

குசும்பன் said...

வருக வருக!

CA Venkatesh Krishnan said...

// குசும்பன் கூறியது...
வருக வருக!
//

ரெம்ப டாங்க்ஸ் ! ! !

CA Venkatesh Krishnan said...

என் சிந்தனை...

வரவேற்பெல்லாம் ஜாஸ்தியா இருக்கே.

இதுதான் மஞ்சதண்ணி தெளிச்சி மாலை போடறதோ.

இருக்கட்டும் இருக்கட்டும்.

சிங்கம்ல. ஒரு கை பாத்துருவோம்.