Tuesday, November 23, 2010

என்ன கொடுமை தமிழ்மணம் இது

அய்யா தமிழ்மண நிர்வாகிகளே,

தமிழ்மணத்தின் மாறுதல்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. காலத்தின் கோலத்திற்கேற்றார்ப்போல் மாறுதல்கள் இயல்பானவையே.

ஆயினும் ஒரு பிளாக்கர் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது எப்படி நியாயமாகமுடியும்?

இப்படி ஒரேயடியாக இருட்டடிப்பு செய்யுமளவுக்கு என் பிளாக்கில் என்னதான் குறை இருக்கிறது என்பதை தெரியப்படுத்துவீர்களா..

இந்த பதிவாவது வருமென்ற நம்பிக்கையில்....

அன்பு
இளைய பல்லவன்

2 comments:

R. Gopi said...

\\இளைய பல்லவன்
பட்டயக் கணக்கர் (சார்டர்ட் அக்கவுண்டன்ட்) \\

எந்த பேட்ச்? எங்கே ஆர்டிகிள்ஸ்?

சுரேகா.. said...

உங்கள் ப்ளாக்கர் அக்கவுண்ட்டுக்குள் சென்று RSS Feed..ல் ஃபீட் பர்னர் அட்ரஸ் கொடுத்திருந்தால் அதை நீக்கிவிடவும். பின்னர் பாருங்கள். தமிழ்மணம் கருவிப்பட்டை வேலை செய்ய ஆரம்பிக்கும்.

மற்றபடி இது அவர்களின் வேலையாய் இருக்காது.