அருமை அண்ணன் லக்கியாரின் பதிவில் ஒருவர் (லாரி க்ளீனர்?) F5 பற்றி அருமையான உதவிக் குறிப்பு கொடுத்திருந்தார்.
நானும் முயற்சி செய்து பார்த்தேன்.
என்ன ஆச்சரியம் ! ! ! !
என்னுடைய ஹிட் கவுண்டரும் ஏறுகிறது.
உட்டாலக்கடி கிரி கிரி ! ! ! .................... வடை கறி ! ! ! !
(புள்ளியிட்ட இடத்தில் இது எந்த ஊர் வடை கறி என்பதை பின்னூட்டவும்)
க்ளூ: சைதாப்பேட்டை அல்ல
நான் பாறாங்கல்லுக்கு ராஜஸ்தானில் ஆர்டர் கொடுத்து விட்டேன் !
அலெக்ஸாவில் விரைவில் என்னுடைய பதிவை முதலாவதாக எதிர்பாருங்கள் !!!.
டிஸ்கி :-
௧. லக்கியாரின் பெயர் தற்செயலாகப் பயன் படுத்தப்பட்டது. சூடான பதிவுக்கான நோக்கமல்ல.
௨. அனைவரும் இந்த டெக்னிக்கை உபயோகிக்கலாம்
௩. தமிழ் எண்கள் தெரிவது ப்ளாக்கர் உபயத்தினால்
௪. சரியான பின்னூட்டத்திற்கு அந்த ஊருக்கு செல்ல மங்களூர் சிவாவின் ட்ரை சைக்கிள் இலவச வாடகைக்கு எடுத்துத் தரப்படும்.
௫. நான் புதிய பதிவர் என்பதால் அதர் ஆப்ஷனை திறந்து வைத்துள்ளேன்
7 comments:
Me the first . . .
அடடா அப்ப நான்லாம் தலைல துண்டுதானா
அர்டர் பண்ணிட்டேன் காசி துண்டு
என்னை தான் திட்டறீங்களோன்னு பயந்துட்டேன் :-))))
// அதிஷா கூறியது...
அடடா அப்ப நான்லாம் தலைல துண்டுதானா
அர்டர் பண்ணிட்டேன் காசி துண்டு
//
ஹி ஹி
ஒண்ணியுமே பிரியல . . .
என்ன சொல்ல வற்ரீங்க...
// கிரி கூறியது...
என்னை தான் திட்டறீங்களோன்னு பயந்துட்டேன் :-))))
//
வாங்க கிரி
இது வேறன்னு தெரிஞ்சுகிட்டீங்க இல்ல ! ! !
கோடிட்ட இடத்த நிரப்புங்க . . .
கருத்துரையிடுகவா? அதெல்லாம் தெரியாதே
//
முரளிகண்ணன் கூறியது...
கருத்துரையிடுகவா? அதெல்லாம் தெரியாதே
//
நீங்க பெரிய ஆளு முரளி கண்ணன்,
தெரியாமையே கருத்துரையிட்டுட்டீங்க.;-)))
தெரிஞ்சா என்னென்னல்லாம் பண்ணுவீங்க.? ! !
Post a Comment