வலையுலகப் பெருமக்களுக்கு ஓர் நற்செய்தி!
வலைத் திரைத் திலகங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!
இளையபல்லவனாருக்கு 2009ல் வந்த தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி ஒரு பெருத்த்த்த்த்த்த்த்த்த சந்தேகம் எழுந்துள்ளது. அதைத் தீர்த்து வைப்போருக்கு ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆயிரம்ம்ம் பின்னூட்டங்கள் பரிசாக அளிக்கப் படும்.
சந்தேகம் இதோ.....
2009ல் வந்த படங்கள்??
1. பேட்டராசு
2. இரு நதிகள்
3. இன்னொருவன்
4. ஆடாத ஆட்டமெல்லாம்
5. எங்க ராசி நல்ல ராசி (முரளி ஹீரோ)
6. இளம்புயல்
7. மஞ்சள் வெயில்
8. ஒலியும் ஒளியும்
9. பொள்ளாச்சி மாப்பிள்ளை (சத்தியராஜ்)
10. நீ உன்னை அறிந்தால் (முரளி)
11. உன்னைக் கண் தேடுதே
12. தொட்டுச் செல்லும் தென்றல்
13. வைகை
14. புதிய பயணம்
15. தலையெழுத்து
16. கண்ணா நீ எனக்குத்தாண்டா
17. ஆறுமனமே
18. சாமி சொன்னா சரிதான்
19. நேசி
20. மாதவி
21. நேற்று போல் இன்று இல்லை ((புதுகை?)அப்துல்லா)
22. ஒரே மனசு
23. இரு விழிகள்
24. வேடப்பன்
25. ஓணான்
26. கரகம்
27. வைதேகி
28. தம்பிவுடையான்
29. ஸ்வேதா 5/10 வெலிங்க்டன் ரோடு
30. தமிழகம்
31. விழியிலே மலர்ந்தது
32. மீண்டும் மீண்டும் நீ
33. வைரம்
34. தோழி
35. பச்சையாபுரம்
36. பலம்
37. எனக்குள் ஒரு காதல்
(நன்றி: விக்கிப்பீடியா)
எவ்வளவோ மூளையைப் போட்டுக் கசக்கியும் இந்தப் பேரெல்லாம் கேட்டதாகவோ, பாத்ததாகவோ நினைவில் இல்லை.
இந்தப் படங்களெல்லாம் 2009ல் ரிலீஸ் ஆனதா?
அப்படி ஆனால் அது எந்த தியேட்டரில்?
எத்தனை ஷோக்கள் ஓடியது?
இவற்றில் உலகத்தொலைக்காட்சிகளில் முதன் முறையாக 2009லேயே வந்தவை எவை?
என் சந்தேகங்களைத் தீர்த்து வைப்போருக்கு ஆயிரம் பின்னூட்டம் பரிசாக கி.பி.2100க்குள் வழங்கப்படும்
வருக! வருக!! வருக!!!
13 comments:
1
வில்லுவைத்தவிர எதையுமே திரைப்படம் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை
kandipa 1000 comments poduvinganu nambikai la antha ragasiyatha unga kita soldren.
1. பேட்டராசு
2. இரு நதிகள்
3. இன்னொருவன்
4. ஆடாத ஆட்டமெல்லாம்
5. எங்க ராசி நல்ல ராசி (முரளி ஹீரோ)
6. இளம்புயல்
7. மஞ்சள் வெயில்
8. ஒலியும் ஒளியும்
9. பொள்ளாச்சி மாப்பிள்ளை (சத்தியராஜ்)
10. நீ உன்னை அறிந்தால் (முரளி)
11. உன்னைக் கண் தேடுதே
12. தொட்டுச் செல்லும் தென்றல்
13. வைகை
14. புதிய பயணம்
15. தலையெழுத்து
16. கண்ணா நீ எனக்குத்தாண்டா
17. ஆறுமனமே
18. சாமி சொன்னா சரிதான்
19. நேசி
20. மாதவி
21. நேற்று போல் இன்று இல்லை ((புதுகை?)அப்துல்லா)
22. ஒரே மனசு
23. இரு விழிகள்
24. வேடப்பன்
25. ஓணான்
26. கரகம்
27. வைதேகி
28. தம்பிவுடையான்
29. ஸ்வேதா 5/10 வெலிங்க்டன் ரோடு
30. தமிழகம்
31. விழியிலே மலர்ந்தது
32. மீண்டும் மீண்டும் நீ
33. வைரம்
34. தோழி
35. பச்சையாபுரம்
36. பலம்
37. எனக்குள் ஒரு காதல்
intha padamla 2009 la than release anathu.theatre peyar "xyz xyz thiraiyagam, kekamarethghj, "
1show. 1-10.
also 1 condition 1000nu pinotam podathinga ok
வெளிய தெரியாம 37. விளங்கிடும்.
புத்தாண்டு வாழ்த்துகள். :-)
மாதவி - இந்த படம் ஒரு மாத்திற்கு முன்பு எங்கள் ஊரில் போஸ்டர் பார்த்தேன். எந்த தியேட்டர்னு தெரியல்லை. ஒரே நாள்ல ஓடிருக்குன்னு நினைக்கிறேன். 1000 கமாண்ட் ஏமாத்தமா கொடுத்துருவிங்களா? சாருக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ஆஹா தல, வில்லு படமா ஏத்துக்கிறீங்களா? அதுக்கே உங்களுக்கு ஆஸ்கார் கொடுக்கணுமே!
வாங்க ஏஞ்சல்!!
உங்களுக்கு 'ஆயிரம் பின்னூட்டம்' கேரண்டி
வாங்க ரோஸ்விக்!
நீங்களும் நம்ம கட்சிதானா?
வாங்க விஜய்.
மாதவி உங்க ஊருல வந்துச்சா. நீங்க எந்த ஊரு??
தலைவரே வேலை வேலைன்னு உடம்பை கெடுத்துகிட்டதும் இல்லாம போன வருசம் வந்த நல்ல நல்ல படங்களை கூட பார்க்காம இருக்கீங்களே? இது நியாயமா? :)))
ஆதவன்!
இந்தப் படமெல்லாம் நெசமாலுமே வந்துச்சாஆஆஆ!!!
அப்படின்னா என்னோட மத்த கேள்விகளுக்கெல்லாம் விரிவான பதில் சொன்னாத்தான் நம்புவேன் (நான் ஆடிட்டர் இல்லையா??)
புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
மாதவி மட்டும் வந்த ஞாபகம் இருக்கிறது.
Post a Comment