Sunday, October 5, 2008

எனது இடுகைகளை தமிழ்மணத்தில் சேர்க்க முடியவில்லை


நேற்று ஒரு இடுகையை சேர்த்து விட்டு அடுத்த இரு இடுகைகளை சேர்க்கலாம் என்று தமிழ்மணக் கருவிப் பட்டையை அழுத்திய போது 'உங்கள் பதிவில் புதிய இடுகைகள் எதுவும் இல்லை' என்று வந்தது:(


இது போல் நிகழாமல் இருக்க என்ன செய்யலாம்?

4 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒன்னிம் செய்ய கூடாது..

http://urupudaathathu.blogspot.com/ said...

போன பின்னூட்டம் சும்மா தமாசுக்கு..
டென்ஷன் ஆகாதீங்க

CA Venkatesh Krishnan said...

//

உருப்புடாதது_அணிமா கூறியது...
ஒன்னிம் செய்ய கூடாது..
//

இப்பதான் பாக்கறேன் அணிமா.

சரிங்க.

CA Venkatesh Krishnan said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
போன பின்னூட்டம் சும்மா தமாசுக்கு..
டென்ஷன் ஆகாதீங்க
//
இதுக்கும் சரிங்க:-))))