ஹ
லோ
.
.
.
.
ந
ல்
லா
யி
ரு
க்
கீ
ங்
க
ளா
?
.
.
.
.
.டிஸ்கி:- அப்பப்ப வருவேன்னு சொன்னேனில்லையா. அதனால ஒரு ஹலோ பதிவு. எல்லாருக்கும் வாழ்த்துக்கள் (என்ன தினம்னு கேக்கறீங்களா? அவங்கவங்களுக்குத் தேவையான மாதிரி தினத்தை சேத்துக்கோங்க!!)
டிஸ்கி 2:- மீண்டும் அப்பப்ப வருவேன்.
13 comments:
அண்ணே என்னாச்சு??? வெயில் ஜாஸ்தியா? வேலை வேலைன்னு உடம்ப கெடுத்துகாதீங்க...
நான் தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்
இந்த பதிவுக்கு நான் லாஸ்ட்டா கூட இருக்கலாம்.....
ஹலோ.... நல்லாயிருக்கீங்களா?.....
ஈஸியா ஒரு பதிவு!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
நான் தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்
இந்த பதிவுக்கு நான் லாஸ்ட்டா கூட இருக்கலாம்...///
நான் உள்ளே வந்து விட்டேன்!
vanthuttomille
? வெயில் ஜாஸ்தியா?
இந்த பதிவுக்கு நான் லாஸ்ட்டா கூட இருக்கலாம்.....
//
நான் ஆதவன் said...
அண்ணே என்னாச்சு??? வெயில் ஜாஸ்தியா? வேலை வேலைன்னு உடம்ப கெடுத்துகாதீங்க...
//
என்னப் பத்தி கேக்கறது இருக்கட்டும்.
நீங்க அட்லாஸ் வாலிபராயிட்டு சங்கத்துக்கு மூணு நாளா வராம இருக்கீங்களே இதப் பத்தி சொல்லுங்க.
//
நான் ஆதவன் said...
நான் தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்
இந்த பதிவுக்கு நான் லாஸ்ட்டா கூட இருக்கலாம்.....
//
அண்ணே நீங்க ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்டா வரலாம்.
ஆனா லாஸ்ட்ட்ட்டா வர நெறைய பேர் இருக்காங்க.
மறுபடியும் லாஸ்டா வாங்க.
//
நான் ஆதவன் said...
ஹலோ.... நல்லாயிருக்கீங்களா?.....
//
இதத்தான் கேட்டேன்.
பதில் சொல்லுங்க.
வாங்க தேவன்மாயம்.
இந்த ஈசி பதிவ எழுத எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குதானே தெரியும்?
வாங்க செந்தில்
வாங்க அணிமா?
வேலையும் சாஸ்தி, வெயிலும் சாஸ்தி ஆனாலும் நாங்க பயங்கர ஸ்டெடி.
//நீங்க அட்லாஸ் வாலிபராயிட்டு சங்கத்துக்கு மூணு நாளா வராம இருக்கீங்களே இதப் பத்தி சொல்லுங்க.//
பதில போடாம விடமாட்டீங்க போல..போட்டுட்டேன்
//
மறுபடியும் லாஸ்டா வாங்க.//
வந்துட்டேன்...
Post a Comment