Wednesday, March 4, 2009

நான் "யூத்" என்று சர்டிஃபை செய்த விகடன்

என் புராடக்ட் குவாலிடியானது என்பது என் ப்ளாக்கை சாதாரணமாக ஸ்கேன் செய்தாலே கன்ஃபர்ம் ஆகிவிடும். ஏனென்றால் குவாலிட்டி அப்படி கொட்டிக் கிடக்கிறது. இப்படி இருந்தாலும் குவாலிட்டியை சர்டிஃபை செய்யும் பி.வி.க்யு.ஐ போன்ற தர்ட் பார்டி ஏஜென்சிகள் சர்டிஃபை செய்யும் போது இமேஜ் இன்னும் டெவலப் ஆகிறது அல்லவா?

அதே மாதிரி, நான் யூத் என்பது என் பெயரை பார்த்த மாத்திரத்தேலேயே தெரிந்திருக்கும். இருந்தாலும் நம்மை நாமே யூத் என்று சொல்வதை விட வேற யாராவது சொன்னா? அதுவும் யூத்துக்கே அட்ரஸ் மாதிரியான 'யூத்ஃபுல் விகடன்' சொன்னா அப்பீல் இருக்காது இல்லையா? பொதுவான நாமளே நம்மள யூத்துன்னு சொல்லிக்கிறத விட, இது மாதிரி ஐடென்டிஃபை பண்ணும் போது இம்பேக்ட் டபுளா இருக்கும்.

சரி மேட்டர் என்னன்னா, நம்மள யூத்துன்னு விகடன் ஐடென்டிஃபை எப்பவோ செஞ்சுடுச்சு. அட நாம யூத்துன்றது உலகத்துக்கே தெரியுமே இத வேற எதுக்கு பப்ளிசைஸ் பண்ணனும்னு விட்டுட்டேன்.

இப்ப பாத்தீங்கன்னா எல்லாரும் இத ஒரு பெரிய விஷயமா சொல்லிட்டு வர்றாங்க. அது அவங்கள பொறுத்த வரைக்கும் கரெக்டா இருக்கலாம் ஏன்னா யூத் இல்லாதவங்கள யூத்துன்னு சொல்றது பெரிய விஷயம்தானே. ஆனா, என்னைய மொத 'லாட்'லயே ஐடென்டிஃபை பண்ணிட்டாங்க.

அதாவது சி.ஏ. டெர்ம்ஸ்ல சொல்லணும்னா 'பாஸ் இன் ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட் வித் ஆல் இன்டியா ராங்க்'. அப்படியிருக்கும் போது இத வெளிய சொல்லணுமான்னு இன்னர் சோல் கேட்டதை என்னுடைய கான்ஷியஸ் மைன்ட் அப்ஜெக்ட் பண்னலை. அதனால அப்ப டிஸ்க்ளோஸ் பண்னலை.

சரி இப்ப ஏன் சொல்ற அப்படின்னு நீங்க க்ராஸ் கொஸ்டின் பண்ண உங்களுக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. அதுக்கு ரிப்ளை பண்ண வேண்டிய ரெஸ்பான்சிபிலிடி என்னுது.

அதாவதுங்க, என்னுடைய 'ஃபிகர்களை கரெக்ட் செய்வது எப்படி' ன்ற உலக மகா இம்பார்டன்ஸ் வாய்ந்த பதிவு யூத்ஃபுல் விகடன்ல 'குட் ப்ளாக்' ஸ்டார்ட் பண்ண போதே ஐடென்டிஃபை பண்ணி போட்டிருக்காங்க. இது அவங்களே ஐடென்டிஃபை பண்ணனுது. நானா ப்ரெசண்ட் பண்ணதில்லை.

ஆகவே நான் யூத் என்பது 'பியான்ட் தி க்வெஸ்டின் ஆஃப் ரீசனபிள் டவுட்'ஆக எப்போதோ கன்ஃபர்ம் செய்யப்பட்டு விட்ட ஹிஸ்டாரிகல் இவன்டை இப்போது இங்கே ரெஜிஸ்டர் செய்யாவிட்டால் என் சோல் என்னை மன்னிக்காது மட்டுமில்ல, இந்த மேட்டர் நம்ம ஃப்ரென்ட்ஸ் அன்ட் வெல் விஷர்ஸோட நாலெட்ஜுக்குக் கூட வராம போயிடக் கூடிய டேஞ்சர் இருக்கு.

ஸோ, தி ஸம் அண்ட் ஸப்ஸ்டன்ஸ் ஆஃப் திஸ் பதிவு இஸ், ஐ ஹாவ் பீன் ஐடென்டிஃபைட் ஏஸ் யூத் பை 'யூத்ஃபுல் விகடன்' லாங்க் லாங்க் அகோ. திஸ் இஸ் ஜஸ்ட் டு ரெகார்ட் அண்ட் மேக் பப்ளிக்லி நோன் திஸ் இவென்ட் ஆஃப் பாராமவுன்ட் இம்பார்டென்ஸ்.

தேங்க்ஸ் அண்ட் பெஸ்ட் ரிகார்ட்ஸ்,

ஆல்வேஸ் யூத்ஃபுல்லி யுவர்ஸ்,

இளைய பல்லவன்.

=====

42 comments:

தேவன் மாயம் said...

ஸோ, தி ஸம் அண்ட் ஸப்ஸ்டன்ஸ் ஆஃப் திஸ் பதிவு இஸ், ஐ ஹாவ் பீன் ஐடென்டிஃபைட் ஏஸ் யூத் பை 'யூத்ஃபுல் விகடன்' லாங்க் லாங்க் அகோ. திஸ் இஸ் ஜஸ்ட் டு ரெகார்ட் அண்ட் மேக் பப்ளிக்லி நோன் திஸ் இவென்ட் ஆஃப் பாராமவுன்ட் இம்பார்டென்ஸ்.
///
வாழ்த்துக்கள்!!!என்னுடைய பதிவும் 2 வந்து இருக்கு!!!பார்த்திங்களா?

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே...

தேவன் மாயம் said...

என் புராடக்ட் குவாலிடியானது என்பது என் ப்ளாக்கை சாதாரணமாக ஸ்கேன் செய்தாலே கன்ஃபர்ம் ஆகிவிடும். ஏனென்றால் குவாலிட்டி அப்படி கொட்டிக் கிடக்கிறது.///

அய்யோ!!! ஆமாங்க!!
உண்மைதான்!!!

தேவன் மாயம் said...

ஆகவே நான் யூத் என்பது 'பியான்ட் தி க்வெஸ்டின் ஆஃப் ரீசனபிள் டவுட்'ஆக எப்போதோ கன்ஃபர்ம் செய்யப்பட்டு விட்ட ஹிஸ்டாரிகல் இவன்டை இப்போது இங்கே ரெஜிஸ்டர் செய்யாவிட்டால் என் சோல் என்னை மன்னிக்காது மட்டுமில்ல, இந்த மேட்டர் நம்ம ஃப்ரென்ட்ஸ் அன்ட் வெல் விஷர்ஸோட நாலெட்ஜுக்குக் கூட வராம போயிடக் கூடிய டேஞ்சர் இருக்கு.///

பதிவு போட்டதாலதான எனக்கெல்லாம் தெரிந்தது!!
இன்னும் நிறைய ராக்கோழிகள் வரும்!!!

இராகவன் நைஜிரியா said...

// என் புராடக்ட் குவாலிடியானது என்பது என் ப்ளாக்கை சாதாரணமாக ஸ்கேன் செய்தாலே கன்ஃபர்ம் ஆகிவிடும்.//

அப்சொல்யூட்லி நோ டவுட் அபவுட் இட் ஆடிட்டர்.

இராகவன் நைஜிரியா said...

// ஏனென்றால் குவாலிட்டி அப்படி கொட்டிக் கிடக்கிறது. //

ஆமாம். வி ஆர் ஸ்யூர் அபௌட் இட்.

இராகவன் நைஜிரியா said...

// இப்படி இருந்தாலும் குவாலிட்டியை சர்டிஃபை செய்யும் பி.வி.க்யு.ஐ போன்ற தர்ட் பார்டி ஏஜென்சிகள் சர்டிஃபை செய்யும் போது இமேஜ் இன்னும் டெவலப் ஆகிறது அல்லவா? //

ரொம்ப டெவலப் ஆகும். கரெக்டா சொன்னீங்க.

இராகவன் நைஜிரியா said...

// அதே மாதிரி, நான் யூத் என்பது என் பெயரை பார்த்த மாத்திரத்தேலேயே தெரிந்திருக்கும். //

யெஸ்.. யெஸ் வி ஆல் நோ தட்.. லைக் ஜுனியர் புஷ், யு ஆர் ஜூனியர் பல்லவன்.

இராகவன் நைஜிரியா said...

// அதுவும் யூத்துக்கே அட்ரஸ் மாதிரியான 'யூத்ஃபுல் விகடன்' சொன்னா அப்பீல் இருக்காது இல்லையா? //

நோ அப்பீல்.

இராகவன் நைஜிரியா said...

// இப்ப பாத்தீங்கன்னா எல்லாரும் இத ஒரு பெரிய விஷயமா சொல்லிட்டு வர்றாங்க. அது அவங்கள பொறுத்த வரைக்கும் கரெக்டா இருக்கலாம் ஏன்னா யூத் இல்லாதவங்கள யூத்துன்னு சொல்றது பெரிய விஷயம்தானே. //

இதுல ரொம்ப உள்குத்து, வெளிக்குத்து, கும்மாம் குத்து எல்லாம் இருக்கிறமாதிரி தெரிகின்றதே...

இராகவன் நைஜிரியா said...

// அதாவதுங்க, என்னுடைய 'ஃபிகர்களை கரெக்ட் செய்வது எப்படி' ன்ற உலக மகா இம்பார்டன்ஸ் வாய்ந்த பதிவு யூத்ஃபுல் விகடன்ல 'குட் ப்ளாக்' ஸ்டார்ட் பண்ண போதே ஐடென்டிஃபை பண்ணி போட்டிருக்காங்க. இது அவங்களே ஐடென்டிஃபை பண்ணனுது. நானா ப்ரெசண்ட் பண்ணதில்லை. //

வெரி யூஸ்புல், இம்பார்டண்ட் பதிவுங்க...

ILA (a) இளா said...

//
ஆல்வேஸ் யூத்ஃபுல்லி யுவர்ஸ்,

இளைய பல்லவன்.//
sarisari Treat எங்கேன்னு சொல்லுங்க. நீங்களும் யூத்FuLLதான்

☀நான் ஆதவன்☀ said...

அது இருக்கட்டும்....எங்க "சக்கர வியூகம்"?

இராகவன் நைஜிரியா said...

// அதாவது சி.ஏ. டெர்ம்ஸ்ல சொல்லணும்னா 'பாஸ் இன் ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட் வித் ஆல் இன்டியா ராங்க்'. //

அது சரி... நமக்கெல்லாம் அது முடிகிற விசயமே இல்லை..

பாஸ் இன் ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட் வித் ஆல் இன்டியா ராங்க் - என்னாது இது...
கச்சாமுச்சான்னு திட்டறீங்க...

இராகவன் நைஜிரியா said...

//
சரி இப்ப ஏன் சொல்ற அப்படின்னு நீங்க க்ராஸ் கொஸ்டின் பண்ண உங்களுக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. அதுக்கு ரிப்ளை பண்ண வேண்டிய ரெஸ்பான்சிபிலிடி என்னுது. //

நோ கிராஸ் கொஸ்டின் டூ மிஸ்டர். ஜூனியர் பல்லவா..

இராகவன் நைஜிரியா said...

// ஸோ, தி ஸம் அண்ட் ஸப்ஸ்டன்ஸ் ஆஃப் திஸ் பதிவு இஸ், ஐ ஹாவ் பீன் ஐடென்டிஃபைட் ஏஸ் யூத் பை 'யூத்ஃபுல் விகடன்' லாங்க் லாங்க் அகோ. திஸ் இஸ் ஜஸ்ட் டு ரெகார்ட் அண்ட் மேக் பப்ளிக்லி நோன் திஸ் இவென்ட் ஆஃப் பாராமவுன்ட் இம்பார்டென்ஸ். //

இந்த கடைசி வரி இப்படி இருக்க வேண்டாமோ...

டூ தி பெஸ்ட் ஆஃப் நாலெட்ஜ் அண்ட் பிளீஃப், தி ஸம் அண்ட் ஸப்ஸ்டன்ஸ் ஆஃப் திஸ் பதிவு இஸ், ஐ ஹாவ் பீன் ஐடென்டிஃபைட் ஏஸ் யூத் பை 'யூத்ஃபுல் விகடன்' லாங்க் லாங்க் அகோ. திஸ் இஸ் ஜஸ்ட் டு ரெகார்ட் அண்ட் மேக் பப்ளிக்லி நோன் திஸ் இவென்ட் ஆஃப் பாராமவுன்ட் இம்பார்டென்ஸ்.

இராகவன் நைஜிரியா said...

// தேங்க்ஸ் அண்ட் பெஸ்ட் ரிகார்ட்ஸ்,

ஆல்வேஸ் யூத்ஃபுல்லி யுவர்ஸ்,

இளைய பல்லவன்.//

வித் ஆல் தேங்க்ஸ் அண்ட் ரிகார்ட்ஸ் ஃபார் யுவர் பதிவு...

இராகவன் நைஜிரியா said...

அய்யா தணிக்கையாளரே...

ரொம்ப கும்மி அடிச்சுட்டேன் அப்படின்னு நினைக்கின்றேன்...

கோச்சிக்க மாட்டீங்கன்னுத்தான் அடிச்சேன்.

தப்பா இருந்தா மன்னிச்சுகோங்கோ..

சி தயாளன் said...

வாழ்த்துகள் பல்லவன்..:-)

CA Venkatesh Krishnan said...

// thevanmayam கூறியது...
வாழ்த்துக்கள்!!!என்னுடைய பதிவும் 2 வந்து இருக்கு!!!பார்த்திங்களா?
//

வாங்க தேவன் மயம்,
பாத்துடுவோம். நீங்க டபுள் யூத்.

CA Venkatesh Krishnan said...

//
நட்புடன் ஜமால் கூறியது...
வாழ்த்துகள் நண்பரே...
//

நன்றி ஜமால்

CA Venkatesh Krishnan said...

//
thevanmayam கூறியது...
என் புராடக்ட் குவாலிடியானது என்பது என் ப்ளாக்கை சாதாரணமாக ஸ்கேன் செய்தாலே கன்ஃபர்ம் ஆகிவிடும். ஏனென்றால் குவாலிட்டி அப்படி கொட்டிக் கிடக்கிறது.///

அய்யோ!!! ஆமாங்க!!
உண்மைதான்!!!
//

இது ஒரு எனக்கு நானே கொடுத்துக்கிட்ட உள்குத்துங்க. அவ்வ்வ்

CA Venkatesh Krishnan said...

//
thevanmayam கூறியது...

பதிவு போட்டதாலதான எனக்கெல்லாம் தெரிந்தது!!
இன்னும் நிறைய ராக்கோழிகள் வரும்!!!
//

அட ஆமுங்க. என்ன இருந்தாலும் நமக்கு சுயபுராணம் படிக்கிறது புடிக்காதுங்க. அதுல பாத்தீங்கன்னா என்னுட பதிவுல சுயபுராணம் நாலுதாங்க பாடியிருப்பேன். என்ன இருந்தாலும் மக்கள் சந்தோசப்படறாங்கன்னுட்டுதாங்க.

CA Venkatesh Krishnan said...

//
இராகவன் நைஜிரியா கூறியது...

அப்சொல்யூட்லி நோ டவுட் அபவுட் இட் ஆடிட்டர்.
//

சார் ரொம்ப நன்றி சார். இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் ஸ்டேட்மென்டுன்னு எனக்கு தெரியுது.

CA Venkatesh Krishnan said...

//
இராகவன் நைஜிரியா கூறியது...
// ஏனென்றால் குவாலிட்டி அப்படி கொட்டிக் கிடக்கிறது. //

ஆமாம். வி ஆர் ஸ்யூர் அபௌட் இட்.
///

அவ்வ்வ்வ்வ்வ்வ்

CA Venkatesh Krishnan said...

//
இராகவன் நைஜிரியா கூறியது...
ரொம்ப டெவலப் ஆகும். கரெக்டா சொன்னீங்க.
//

ரொம்ப டெவலப் பண்றோம்னு ஓவர் எக்ஸ்போஸ் செஞ்சி இமேஜே ஸ்பாயில் ஆயிருச்சுன்னா?

CA Venkatesh Krishnan said...

///
இராகவன் நைஜிரியா கூறியது...
// அதே மாதிரி, நான் யூத் என்பது என் பெயரை பார்த்த மாத்திரத்தேலேயே தெரிந்திருக்கும். //

யெஸ்.. யெஸ் வி ஆல் நோ தட்.. லைக் ஜுனியர் புஷ், யு ஆர் ஜூனியர் பல்லவன்.
///

சார் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். என்ன பாராட்டறீங்களா இல்லன்னா ???? அவ்வ்வ்

CA Venkatesh Krishnan said...

//
இராகவன் நைஜிரியா கூறியது...
// அதுவும் யூத்துக்கே அட்ரஸ் மாதிரியான 'யூத்ஃபுல் விகடன்' சொன்னா அப்பீல் இருக்காது இல்லையா? //

நோ அப்பீல்.
//
நோ நோ அப்பீல்.

CA Venkatesh Krishnan said...

///
இராகவன் நைஜிரியா கூறியது...
// இப்ப பாத்தீங்கன்னா எல்லாரும் இத ஒரு பெரிய விஷயமா சொல்லிட்டு வர்றாங்க. அது அவங்கள பொறுத்த வரைக்கும் கரெக்டா இருக்கலாம் ஏன்னா யூத் இல்லாதவங்கள யூத்துன்னு சொல்றது பெரிய விஷயம்தானே. //

இதுல ரொம்ப உள்குத்து, வெளிக்குத்து, கும்மாம் குத்து எல்லாம் இருக்கிறமாதிரி தெரிகின்றதே...
///

அப்படியா? எனக்கொண்ணுமே தெரியலயே. கொஞ்சம் வெளக்கறீங்களா?

CA Venkatesh Krishnan said...

////
இராகவன் நைஜிரியா கூறியது...
// அதாவதுங்க, என்னுடைய 'ஃபிகர்களை கரெக்ட் செய்வது எப்படி' ன்ற உலக மகா இம்பார்டன்ஸ் வாய்ந்த பதிவு யூத்ஃபுல் விகடன்ல 'குட் ப்ளாக்' ஸ்டார்ட் பண்ண போதே ஐடென்டிஃபை பண்ணி போட்டிருக்காங்க. இது அவங்களே ஐடென்டிஃபை பண்ணனுது. நானா ப்ரெசண்ட் பண்ணதில்லை. //

வெரி யூஸ்புல், இம்பார்டண்ட் பதிவுங்க...
////

அதாங்க நானும் சொன்னேன். ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

CA Venkatesh Krishnan said...

///
ILA கூறியது...
//
ஆல்வேஸ் யூத்ஃபுல்லி யுவர்ஸ்,

இளைய பல்லவன்.//
sarisari Treat எங்கேன்னு சொல்லுங்க.
///

sarisari Treatஆ...

என்னைய விட்ருங்க இளா. இத மாதிரி ட்ரீட்ட கேள்விப்பட்டதே இல்ல. அவ்வ்வ்வ்வ்

///
நீங்களும் யூத்FuLLதான்
///

என்னமோ சொல்றீங்கன்னு தெரியுது. என்னன்னுதான் தெரியல. பு.த.செ.வி.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
அது இருக்கட்டும்....எங்க "சக்கர வியூகம்"?
//

ஆஹா. சரியான விடாக்கண்டனய்யா நீர். உமக்கு பதிலளிப்பதற்காகவே, இன்று பதிவிட்டுவிட்டேன். பார்த்துவிட்டு கருத்துரையிடுங்கள்.

CA Venkatesh Krishnan said...

///
இராகவன் நைஜிரியா கூறியது...
// அதாவது சி.ஏ. டெர்ம்ஸ்ல சொல்லணும்னா 'பாஸ் இன் ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட் வித் ஆல் இன்டியா ராங்க்'. //

அது சரி... நமக்கெல்லாம் அது முடிகிற விசயமே இல்லை..

பாஸ் இன் ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட் வித் ஆல் இன்டியா ராங்க் - என்னாது இது...
கச்சாமுச்சான்னு திட்டறீங்க...
///

அடியேன் பாஸ் இன் ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட் வித் ஆல் இண்டியா ரேங்குங்க.

CA Venkatesh Krishnan said...

//
இராகவன் நைஜிரியா கூறியது...

நோ கிராஸ் கொஸ்டின் டூ மிஸ்டர். ஜூனியர் பல்லவா..
//

இதுக்கு முன்னாடி பின்னூட்டத்துலதானே க்ராஸ் கொஸ்டின் கேட்டிங்க. அவ்வ்வ்வ்

CA Venkatesh Krishnan said...

////இராகவன் நைஜிரியா கூறியது...
இந்த கடைசி வரி இப்படி இருக்க வேண்டாமோ...
////

இருக்கலாங்களே..

CA Venkatesh Krishnan said...

///
இராகவன் நைஜிரியா கூறியது...
// தேங்க்ஸ் அண்ட் பெஸ்ட் ரிகார்ட்ஸ்,

ஆல்வேஸ் யூத்ஃபுல்லி யுவர்ஸ்,

இளைய பல்லவன்.//

வித் ஆல் தேங்க்ஸ் அண்ட் ரிகார்ட்ஸ் ஃபார் யுவர் பதிவு...
///

தேங்க்சுக்கு தேங்க்சுக்கு மெனி மெனி தேங்க்ஸ்!!

CA Venkatesh Krishnan said...

///
இராகவன் நைஜிரியா கூறியது...
அய்யா தணிக்கையாளரே...
ரொம்ப கும்மி அடிச்சுட்டேன் அப்படின்னு நினைக்கின்றேன்...
கோச்சிக்க மாட்டீங்கன்னுத்தான் அடிச்சேன்.
தப்பா இருந்தா மன்னிச்சுகோங்கோ..
///

தப்புத்தான். இதப் போயி கும்மின்னு சொன்னா தப்புத்தான்.

என்ன சார் நீங்க. ஒருநூறு இருநூறுன்னா கும்மின்னு சொல்லலாம். இதெல்லாம் ச்ச்சும்மா சத்தமேயில்லையே.

அடிச்சு ஆடுங்க சார். உங்க கூட்டாளிகளையெல்லாம் கூட்டிகிட்டு வாங்க. நான் ரொம்ம்ம்ப்ப நல்லவன் சார்!!!.

CA Venkatesh Krishnan said...

38

CA Venkatesh Krishnan said...

39

CA Venkatesh Krishnan said...

40

CA Venkatesh Krishnan said...

41. அட எனக்குக் கூட கணக்கு தெரியுதே. பேஷ், பேஷ்...

இராகவன் நைஜிரியா said...

காஞ்சித்தலைவா...

இங்க தணிக்கையாளர்கள் இங்கு தணிக்கை பண்ணிகிட்டு இருக்காங்க..

ராத்திரி வீட்டுக்கும் போய் கும்மிடறேன்