Thursday, March 26, 2009

கவுஜ வலைஞர்களுக்கு பகிரங்க அறிவிப்பு

கவிதை கவுஜையானது எப்படி என்று தெரியாதவர்களும் கவுஜையை விமர்சிக்கும் அளவுக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியையளித்தாலும், கவுஜை இவர்களிடம் லோல் படுவதைப் பார்க்கும் போது இந்தப் பதிவைப் போட்டு என் ஆற்றாமையை வெளிப்படுத்தியேயாகவேண்டுமென்றவெண்ணத்தைத்தடுத்திடவியலவில்லையாகவேவிவ்வாறுவெழுதப்போயிற்று (இது முழுவதும் ஒரே வார்த்தை என்பதை கவனத்தில் கொள்க).

நிற்க. (உட்கார்ந்து படித்தாலும், படுத்துக் கொண்டு படித்தாலும்).

இன்றைய நிலையில் கவுஜ எழுதும் கவுஜர்கள் அதிகமாகிவிட்டார்கள். இது கவுஜக்காலமா என்று எண்ணுமளவிற்கு இவர்களது கவுஜ தொந்திரவு தாங்கவில்லை. கவுஜ எழுதுவது சுலபம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய சில கவுஜகளைப் பார்த்தால் எப்படி கவுஜ எழுதுவது என்று ஐடியா கிடைக்கலாம்.

அதுதான் போகட்டும், இவர்களது கவுஜையில் கவுஜ இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. இதில் என் கவிஜையை மொக்கை என்று அறிவித்திருக்கிறார் அன்பின் பதிவர் நான் ஆதவன்.

கவுஜ என்று போட்டால் கவுஜ வந்துவிடாது. ஆனால் கவுஜ என்று போடாவிட்டாலும் கவுஜ எழுதினால் கவுஜ வரும். இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

இப்போது கவுஜ எழுத சில எளிய டிப்ஸ்களைப் பார்ப்போம்.

1.



2.



3.



4.



5.




உங்களுக்காக டாப் 5 டிப்ஸ் மட்டுமே கொடுத்திருக்கிறேன். மேற்சொன்ன இந்த ஐந்து டிப்ஸ்களும் உண்மை கவுஜர்களுக்கு விவரமாகத் தெரியும். மற்றவர்களுக்கு எண்கள் மட்டுமே தெரியும்.

நீங்கள் உண்மை கவுஜர்கள் என்றால் டிப்ஸ் பற்றி கமெண்டுங்கள். உண்மை கவுஜர்களாக வேண்டுமென்றால் இவை தெரியவில்லை என்று பின்னூட்டமிட்டு கேட்டுக்கொள்ளுங்கள்.


கவுஜ என்று லேபிள் போட்டால் மட்டும் கவுஜ கிடையாது.
கவுஜ என்று லேபிள் போடாமல் விட்டும் கவுஜ கவுஜ தான்.


இது கவுஜைக்கு ஒரு இலக்கணம். இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

மற்றொரு கவுஜை.

நேற்று
நாளை
இன்று
நேற்று..



இதற்கு விளக்கம் கூறுவோரும் கவுஜராக அறிவிக்கப்படுவார்கள்.


பின் குறிப்பு:-

1. கவுஜ (ட்ரேட் மார்க் ரிஜிஸ்டர்ட் பை ஆசீப் அண்ணாச்சி)
2. கும்மிகள் வரவேற்கப் படுகின்றன

27 comments:

ஊர்சுற்றி said...

இப்போதான் ஒரு கவுஜ இடுகை போட்டுட்டு, இந்தப்பக்கமா வந்தா இங்கேயும் கவுஜயா!!!

அப்புறம், உங்க கவுஜக்கு விளக்கம்.

இன்று
நாளை மறுநாள்
நாளை
இன்று.

இது எப்படி இருக்கு!!!

மாண்புமிகு பொதுஜனம் said...

...........

...........

...........

ஒண்ணுமில்லே.

ஹைக்கூ கவுஜ எழுதியிருக்கேன்.

வேத்தியன் said...

தல அந்த டிப்ஸ் எல்லாம் அருமை போங்க ...
கவுஜ எழுத தொஅடங்குறவங்களுக்கு நல்ல டிப்ஸ்...
நல்ல பொதுசேவை...

அப்புறம் நான் ஒன்னு எழுதியிருக்கேன்...
இது தான் அது...






இந்த கவுஜயை படிச்சுட்டு யாராவது காப்பியடிச்சு போட்டா தகுந்த நடவடிக்கைக்கு ஆளாவார்கள்...

வேத்தியன் said...

முக்கியமா அந்த மூனாவது டிப் அருமையிலும் அருமை போங்க...

வேத்தியன் said...

கவுஜ என்று லேபிள் போட்டால் மட்டும் கவுஜ கிடையாது.
கவுஜ என்று லேபிள் போடாமல் விட்டும் கவுஜ கவுஜ தான்//

அட..
இதுவும் ஒரு கவுஜ மாதிரியே இருக்கே...
இலக்கணக்கவுஜ...

வேத்தியன் said...

வெளிப்படுத்தியேயாகவேண்டுமென்றவெண்ணத்தைத்தடுத்திடவியலவில்லையாகவேவிவ்வாறுவெழுதப்போயிற்று (இது முழுவதும் ஒரே வார்த்தை என்பதை கவனத்தில் கொள்க).

நிற்க.//

நின்னுட்டேங்க...

வேத்தியன் said...

உட்கார்ந்து படித்தாலும், படுத்துக் கொண்டு படித்தாலும்//

நின்னுட்டே படிச்சா என்னா பண்ணலாம்???

வேத்தியன் said...

இன்றைய நிலையில் கவுஜ எழுதும் கவுஜர்கள் அதிகமாகிவிட்டார்கள்//

அதானே...
நானே எழுதத் தொடங்கிட்டேனே...
அப்புறம் கவுஜக்கு என்ன குறைச்சல் இருக்கப் போகுது???

வேத்தியன் said...

கவுஜ எழுதுவது சுலபம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.//

அதானே...
எழுதுறவனுக்கு தானே தெரியும் அது எவ்வளவு கஷ்டம்ன்னு...

வேத்தியன் said...

வாழ்க கவுஜ...
வளர்க கவுஜ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//3.
//

இதை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மற்ற உண்மைகளில் சிலமாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ளலாம்

☀நான் ஆதவன்☀ said...

நான் ஒரு கமா(,) மிஸ் பண்ணதுக்கு ஒரு பதிவே போட்டு நீங்க சீனியர்னு காண்பிச்சுடீங்க....

//வெளிப்படுத்தியேயாகவேண்டுமென்றவெண்ணத்தைத்தடுத்திடவியலவில்லையாகவேவிவ்வாறுவெழுதப்போயிற்று//

தமிழ்குடி அய்யா...ஏன் இந்த மர்டர் வெறி???? அதுவும் என்னைய பலிகடாவாக்கி??

☀நான் ஆதவன்☀ said...

எனக்கு எண்கள் கூட தெரியல..அப்ப நான் யார்?

யூர்கன் க்ருகியர் said...

கவுஜ என்றால் என்ன?
(சீரியஸ் ஆக பதில் சொல்லுங்க சார் ! )

CA Venkatesh Krishnan said...

ஊர் சுற்றி சார்,

உங்கள் விளக்கம் மிக மிக அருமை..

நீங்க உண்மை கவுஜர் தான்.

சி தயாளன் said...

.

http://urupudaathathu.blogspot.com/ said...

1.கவுஜ
2.கவுஜ
3.கவுஜ
4.கவுஜ
5.கவுஜ

( இந்த விளக்கம் போதுமா?)

CA Venkatesh Krishnan said...

பொதுஜனம் வாங்க.

உங்க கவுஜ ஓரளவு நல்லாருக்குன்னாலும் இன்னும் ட்ரை பண்ணா எங்கயோ போயிடலாம்.

வாழ்த்துக்கள்.

CA Venkatesh Krishnan said...

வேத்தியன்

உங்க கவுஜ உண்மையிலேயே சூப்பர்.

தொடர்ந்து உலகுக்கு அறிவிச்சிக்கிட்டு இருங்க.

(அவ்வ்வ்வ்வ்)

CA Venkatesh Krishnan said...

///
வேத்தியன் said...
முக்கியமா அந்த மூனாவது டிப் அருமையிலும் அருமை போங்க...
////

என்னாது மூனாவதா,

அப்ப ரென்டாவதுல இருக்குற சமாசாரத்த நீங்க புரிஞ்சிக்கிறலயா?

ஹய்யோஓஓஓ ஹய்யோ

CA Venkatesh Krishnan said...

///
அட..
இதுவும் ஒரு கவுஜ மாதிரியே இருக்கே...
இலக்கணக்கவுஜ...
////

ம்ம்

நாங்கல்லாம் யாரு.

கவுஜைக்கே கவுஜ கொடுக்குறவங்களாச்சே..

CA Venkatesh Krishnan said...

////
SUREஷ் said...
//3.
//

இதை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
////

சுரேஷ்,

இந்தப் பதிவுக்கான சிறந்த பின்னூட்டம் இதுதான். நீங்க தெரிஞ்சு போட்டீங்களோ, தெரியாம போட்டீங்களோ, ஆனா வேத்தியன் என்னடான்னா மூனாவதுதான் சூப்பருன்றாரு. நீங்க மூனாவத ஏற்றுக்கொள்ள முடியாதுன்றீங்க.

அடடடடடடடாஆஆஅ

கவுஜர்களுக்குள்ள இப்படித்தான் கருத்தொற்றுமை இருக்கணும்.

வாழ்க கவுஜர் சமுதாயம்!!!!

CA Venkatesh Krishnan said...

///
SUREஷ் said...
மற்ற உண்மைகளில் சிலமாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ளலாம்
///

இங்கனதேன் நீங்க நிக்கறீங்க!!!

(மொதல்லயே படிக்கும்போது நின்னீங்களா??)

குடுகுடுப்பை said...

நான் ஒரு கவுஜ போட்டிருக்கேன் பாருங்க தல

CA Venkatesh Krishnan said...

26

suba said...

27