Wednesday, November 19, 2008

சக்கர வியூகம் - ஒர் அறிவிப்பு

சக்கரவியூகம், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வாரம் அழுத்தும் பணிச்சுமைகளால், இன்று வெளிவர வேண்டிய சக்கர வியூகத்தின் அடுத்த அத்தியாயம் வெளியிட முடியவில்லை. தயவு செய்து மன்னிக்கவும்.

அடுத்த வாரம் இரு அத்தியாயங்களாக வரும்.

நன்றி.

4 comments:

Sathis Kumar said...

நானும்.. :-(

CA Venkatesh Krishnan said...

ஆதவன் & சதீசுகுமார்,

உங்களுடைய :-( புரிகிறது.

நானும் :-(

thamilselvi said...

eppathan eluthuveenga?

CA Venkatesh Krishnan said...

வாங்க யவன ராணி,

வரும் புதன் கிழமை இரண்டு பாகங்களாக வெளி வரும்.

மீண்டும் மன்னிக்கவும். நன்றி.