Monday, March 2, 2009

காணவில்லை - தொடர்வோர்

திடீரென்று என் பதிவுப்பட்டையிலிருந்து தொடர்வோர் பட்டியல் காணாமல் போய்விட்டது.

எங்கே எப்படி திரும்ப எடுத்து வருவது?

தகவல் கொடுப்பவர்களுக்கு நன்றி சொல்லப்படும்.

30 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்க லிஸ்ட்ல காணம போனாலும் எங்க லிஸ்ட்ல உங்க பேர் இருக்கு.
அதுனால நாங்க உங்களுக்கு தெரியாமயே பின் தொடருகிறோம்.

ஜாக்கிரதை.

என்னோட பின் தொடர்வோரும் காணல. அவங்களுக்கெல்லாம் நான் எழுதுவது போய்சேருங்கற நம்பிக்கையிலதான் சுத்திட்டு இருக்கோம்

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் கூறியது...

இதையே நான் ரிப்பீட்டிக்கிறேன். உங்களையும் நான் தொடர்றேன். உங்களுக்குத் தெரியாமயே!!

☀நான் ஆதவன்☀ said...

தலைவா டெம்ப்ளேட் மாத்தி பாருங்க..

☀நான் ஆதவன்☀ said...

தலைவா டெம்ப்ளேட் மாத்தி பாருங்க..

சி தயாளன் said...

கூகிள் புதிய சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனால் பலரது வலைப்பதிவுகளில் பிந்தொடர்பவை காணாமல் போய்விடுகின்றது. ஆனாலும் பிந்தொடர்பவர்கள் காணாமல் போய்விடவில்லை

இங்கே போய் விபரம் பார்க்கவும்
http://www.google.com/friendconnect/

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
தலைவா டெம்ப்ளேட் மாத்தி பாருங்க..
//

நன்றி ஆதவன்,
முயற்சிக்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
தலைவா டெம்ப்ளேட் மாத்தி பாருங்க..
//

நன்றி ஆதவன்,
முயற்சிக்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

நன்றி டொன்'லீ'
அங்க போய் பார்த்தேன். ஆனா ஒண்ணுமே பிரியல.
மறுபடியும் போய் பாக்குறேன்.

இராகவன் நைஜிரியா said...

ஜூனியர் பல்லவா...

டோண்ட் ஒர்ரி...

நிறைய பேருக்கு இது மாதிரி காணாம போயிடுச்சு...

அதனால கண்டு பிடிச்சு கொடுத்துடுவாங்க...

கண்டு பிடிக்கவில்லை என்றால் நாம் நம் ஒற்றர் படையை ஏவிவிட்டுவிடுவோம்.

இராகவன் நைஜிரியா said...

// இளைய பல்லவன் கூறியது...

நன்றி டொன்'லீ'
அங்க போய் பார்த்தேன். ஆனா ஒண்ணுமே பிரியல.
மறுபடியும் போய் பாக்குறேன். //

அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது....

என்னமோ சொல்ல வந்தேன்... எ அது என்னான்னு மறந்து போச்சு...

அப்பாலிக்கா சொல்றேன்

CA Venkatesh Krishnan said...

இராகவன் சார்,

பயங்கர ஃபார்ம்ல இருக்கீங்க போலயிருக்கு!

ஓக்கே!!. ஓக்கே!!!.

சின்னப் பையன் said...

//SUREஷ் சொன்னது…
உங்க லிஸ்ட்ல காணம போனாலும் எங்க லிஸ்ட்ல உங்க பேர் இருக்கு.
அதுனால நாங்க உங்களுக்கு தெரியாமயே பின் தொடருகிறோம்.

//

repeattteeeee

CA Venkatesh Krishnan said...

ச்சின்னப் பையன் கூறியது...
//SUREஷ் சொன்னது…
உங்க லிஸ்ட்ல காணம போனாலும் எங்க லிஸ்ட்ல உங்க பேர் இருக்கு.
அதுனால நாங்க உங்களுக்கு தெரியாமயே பின் தொடருகிறோம்.
//
repeattteeeee
///

நன்றி ச்சின்னப் பையன் !!!

priyamudanprabu said...

காணாமல் போச்சா????????!!!!

போலிசுகு சொன்னீங்களா???

தேவன் மாயம் said...

அப்பாடி!!
இப்பத்தாங்க சந்தோசமா இருக்கு!!!!

தேவன் மாயம் said...

நான் மட்டும் தனியா ஒரு வாரமா பொலம்பிக்கிட்டு இருந்தேன்!!!!

தேவன் மாயம் said...

என் பின்பற்றுவோர் காணாமல் போய் ஒரு வாரத்துக்கும் மேல் ஆகுது!!!

தேவன் மாயம் said...

ஏதோ சோதனை முய்ற்சி கூகிள் பண்ணுதாம். கொஞ்சம் பொறுக்க சொல்றாங்க!

தேவன் மாயம் said...

உங்கள் பின்பற்றுவோர் அகப்பட்டா எனக்கும் சொல்லுங்க.

தேவன் மாயம் said...

டெம்ப்லேட் மாத்தும் போது கவனம்!! நிறைய காணாமல் போக வாய்ப்பு உள்ளது!!!

பாபு said...

நமக்கு சொல்லிக்கறதுக்கு ஒரு பத்து பேர் இருந்தாங்க, நம்ம இடத்துலேயும் காணா போய்ட்டாங்க

பரிசல்காரன் said...

செட்டிங்கஸ்ல Layout போய் ->Add a gadget செலக்ட் பண்ணி, Follower listஐ Add பண்ணிப்பார்த்தீங்களா?

CA Venkatesh Krishnan said...

//
பிரியமுடன் பிரபு கூறியது...
காணாமல் போச்சா????????!!!!

போலிசுகு சொன்னீங்களா???
//

சைபர் போலீசுல இதுக்கெல்லாம் ரிப்போர்ட் பண்ண முடியுமா?

CA Venkatesh Krishnan said...

//
thevanmayam கூறியது...
அப்பாடி!!
இப்பத்தாங்க சந்தோசமா இருக்கு!!!!
//

இருக்கும் இருக்கும்.

CA Venkatesh Krishnan said...

//
thevanmayam கூறியது...
நான் மட்டும் தனியா ஒரு வாரமா பொலம்பிக்கிட்டு இருந்தேன்!!!!
//

இப்ப நெறைய பேர் புலம்பறாங்களே!!

CA Venkatesh Krishnan said...

//
thevanmayam கூறியது...
ஏதோ சோதனை முய்ற்சி கூகிள் பண்ணுதாம். கொஞ்சம் பொறுக்க சொல்றாங்க!
//

எங்க பொறுக்குறது?

CA Venkatesh Krishnan said...

//
thevanmayam கூறியது...
உங்கள் பின்பற்றுவோர் அகப்பட்டா எனக்கும் சொல்லுங்க.
//

சரி அப்படியே செய்றேன்.

CA Venkatesh Krishnan said...

//
thevanmayam கூறியது...
டெம்ப்லேட் மாத்தும் போது கவனம்!! நிறைய காணாமல் போக வாய்ப்பு உள்ளது!!!
//

உள்ளதும் போச்சுடான்ற கதையாயிடும் போல இருக்குதே!

CA Venkatesh Krishnan said...

//
பாபு கூறியது...
நமக்கு சொல்லிக்கறதுக்கு ஒரு பத்து பேர் இருந்தாங்க, நம்ம இடத்துலேயும் காணா போய்ட்டாங்க
//

பேசாம ஃபாலோயர்ஸ் காணாமல் போனோர் சங்கம்னு ஒண்ண ஆரம்பிச்சுட வேண்டியதுதான்!

CA Venkatesh Krishnan said...

//
பரிசல்காரன் கூறியது...
செட்டிங்கஸ்ல Layout போய் ->Add a gadget செலக்ட் பண்ணி, Follower listஐ Add பண்ணிப்பார்த்தீங்களா?
//

அப்படி பண்றதுக்கும் ட்ரை பண்ணேன்.

ஆனா ஏட் கேட்ஜட்ல அந்த ஆப்ஷன் மட்டும் செலக்ட் எனேபில் ஆக மாட்டேங்குது :((