Friday, December 5, 2008

உதவி தேவை:- ஹிட் கவுண்டர், ஆன்லைன் ஸ்டேடஸ் தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக, ஹிட் கவுண்டர் (இதுவரை இத்தனை பேர்), ஆன்லைன் ஸ்டேடஸ் (இப்போது இவர்கள்) ஆகியவை தெரியவில்லை.

ஜாவா ஸ்க்ரிப்ட் எல்லாம் செக் செய்து மீண்டும் பேஸ்ட் செய்து பார்த்தேன். ஒன்றும் நடக்க வில்லை.

எனக்குத்தான் தெரியவில்லையா. அல்லது என் ப்ளாக்கைப் பார்க்கும் அனைவருக்கும் தெரியவில்லையா என்பதும் தெரியவில்லை.

யாராவது உதவி செய்யுங்களேன்.

மிக்க நன்றி.

5 comments:

மதிபாலா said...

எங்களுக்கும் தெரியவில்லை இளைய பல்லவன் அவர்களே....

எதற்கும் உங்கள் ஹிட் கவுன் ட்ட்ர் அக்கவுண்டில் செக் செய்யுங்கள்

நான் ஆதவன் said...

எங்களுக்கும் தெரியவில்லை :-(

வெங்கட்ராமன் said...

http://www.google.com/analytics

சென்று உங்கள் பதிவில் Google Analytics ஐ நிறுவிக் கொள்ளுங்கள், மிகவும் நன்றாக உள்ளது. மிகவும் அழகாக நேர்த்தியாக ரிப்போர்ட்கள் உள்ளன, ஆனால் நம் தளத்தில் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று காட்ட வழி இல்லை.

மற்ற கவுண்டர்களை பயண்படுத்தினாலும் இதையும் இணைத்துக் கொள்ளுங்கள். மிகவும் உபயோகமானது.

இளைய பல்லவன் said...

பழைய கவுன்ட்டரைத் தூக்கிவிட்டு புது கவுன்ட்டர்கள் இன்ஸ்டால் செய்துள்ளேன்.

இது எவ்வாறு வேலை செய்கிறதென்று பார்க்கலாம்.

அனைவருக்கும் நன்றி.

இளைய பல்லவன் said...

நன்றி மதிபாலா

நன்றி ஆதவன்

நன்றி வெங்கட்ராமன்