Monday, December 29, 2008

2008ல் வந்த தமிழ்ப் படங்கள் ?

இந்த படமெல்லாம் 2008ல வந்ததா சொல்றாங்க. உங்களுக்குத் தெரியுமா?



1. ஆறு மனமே

2. ஆட்ட நாயகன்

3. அயன்

4. ஆதிவாசியும் அதிசயப்பேசியும்

5. ஆனந்த தாண்டவம்

6. அசோகா

7. பலம்

8. இன்னொருவன்

9. ஜெயலக்ஷ்மி

10. கண்களும் கவிபாடுதே

11. குளிர்

12. காதலர் கதை

13. பார்க்கலாம் பழகலாம்

14. பொக்கிஷம்

15. புலி வருது

16. சரித்திரம்

17. சில நேரங்களில்

18. தங்கம்

19. தித்திக்கும் இளமை

20. தாவணி போட்ட தீபாவளி

21. திரு.கவுதம் எஸ்.எஸ்.எல்.சி

22. வாடா

23. வம்புசண்டை

24. வர்ணம்

25. வாழ்த்துக்கள்

26. வேள்வி

27. வள்ளுவன் வாசுகி

28. வசூல்

29. யாருக்கு யாரோ

30. என்னைத் தெரியுமா



இந்த முப்பதுல உங்களுக்கு எத்தனைப் படம் தெரியும்னும் எத்தனை படம் பாத்தீங்கன்னும் கொஞ்சம் சொன்னீங்கன்னா என்னுடைய சினிமா அறிவை வளத்துக்குவேன்.

10 comments:

SUREஷ் said...

///4. ஆதிவாசியும் அதிசயப்பேசியும்///


icant believe.

SUREஷ் said...

me the first
\

இளைய பல்லவன் said...

முதலில் வந்ததற்கு நன்றி சுரேஷ்,

நீங்க ஒண்ணுதான் 'ஐ கான்ட் பிலீவ்'. நான் முப்பதும் ஐ கான்ட் பிலீவ் :((

வெங்கட்ராமன் said...


ஆதிவாசியும் அதிசயப்பேசியும்
அயன்

இரண்டு படங்களும் இன்னும் ரிலீசாக வில்லை என்று நினைக்கிறேன். இரண்டுமே எதிர்பார்க்கப்படும் படஙக்ள்



யாருக்கு யாரோ
இந்தப் படத்தை பத்தி உங்களுக்கு தெரியாதா? நம்ம வெட்டி அண்ணாச்சி எழுதின விமர்சனம் படிங்க. . . .

(தைரியம் இருந்தா படத்த பார்க்க முயற்சி பண்ணுங்க)

http://vettipaiyal.blogspot.com/2008/02/sam-anderson.html

இளைய பல்லவன் said...

வாங்க வெங்கட் ராமன்,

தகவல்களுக்கு நன்றி.

யாருக்கு யாரோ பத்தி நீங்க லிங்க் கொடுத்தப்பதான் படிச்சமாதிரிதான் இருக்குது. ஆனாலும் ரொம்ப ரொம்ப . . . என்னத்த சொல்ல:((

cool said...

சூப்பரு
Earn Rs.2000 daily. No Investment.

Wanted Online Internet job workers. Job is only through Internet. Work part time. You can earn Rs.750-2000/- daily. These are genuine Internet jobs. No Investment required. Only serious enquires please. For more details cut past and visit

http://www.earnparttimejobs.com/index.php?id=19015

Venkatesh said...

இத்தனை படங்களா?

நான் ஆதவன் said...

உங்களுக்கு பொது அறிவு ரொம்ப கம்மின்னு நினைக்கிறேன்.

தற்போதைய தமிழ்நாட்டின் வரலாறே தெரியல உங்களுக்கு :-(

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் கூறியது...
உங்களுக்கு பொது அறிவு ரொம்ப கம்மின்னு நினைக்கிறேன்.

தற்போதைய தமிழ்நாட்டின் வரலாறே தெரியல உங்களுக்கு :-(
//

கரெக்ட் தான் போல இருக்கு.

ஒரு வேளை கலங்கரை விளக்கம் சரோஜாதேவி மாதிரி ஆயிட்டனோ :((

என்ன இருந்தாலும் இப்படி ஒரு டார்ச் அடிச்சதுக்கு ரொம்ப தேங்ஸ் அண்ணே !

நசரேயன் said...

இதெல்லாம் தமிழ் படமா?