Sunday, December 7, 2008

மீள்பதிவு எப்படி இடுவது மற்றும் பிற சந்தேகங்கள்

பதிவுலக நண்பர்களே, எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம். சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு 1000 பொன்-நன்றிகள் பரிசு.

சந்தேகம் இதுதான்.

மீள் பதிவு எவ்வாறு இடுவது? தயவு செய்து விளக்கினால் நான் மீள்பதிவு இடுவதற்கு வசதியாக இருக்கும்.

மற்றொரு ஆலோசனை.

எனக்குத்தான் இவ்வாறு சந்தேகம் வருகிறதா அல்லது எல்லாருக்கும் இதைப் போல் சந்தேகம் வருமா. இது போல் பதிவுலகில் வேறென்னென்ன சந்தேகங்கள் வரலாம். இதையெல்லாம் பின்னூட்டத்தில் தெரிவித்தால் இந்தப் பதிவில் சேர்த்து விடுகிறேன்.

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

7 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆமா, புண்ணியமா போகும். யாராவது எங்களுக்கு சொல்லித்தாங்க

☀நான் ஆதவன்☀ said...

edit postல போய் date மட்டும் மாத்திட்டு திருப்பி போஸ்ட் பண்ணனும்ன்னு நினைக்கிறேன்!

வெங்கட்ராமன் said...

--- Don't Publish this ---
நண்பரே, தமிழ் மன முகப்பில் உங்கள் கழுகு படம் தெரியவில்லையே.

பதிவுகளும் தெரியவில்லை.

நீங்கள் எதற்கும் ஒரு முறை சரிபாருங்கள்.

மீள் பதிவுக்கு நீங்கள் எழுதிய பதிவில் உங்களுக்கு மிகவும் பிடித்ததை காப்பி பேஸ்ட் செய்து புதிய பதிவாக போடவும்.

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

CA Venkatesh Krishnan said...

என்ன சுரேஷ்,

உங்களுக்கும் தெரியாதா. சரி சொல்றவங்களைக் கேட்போம்.

CA Venkatesh Krishnan said...

உதவிக்கு நன்றி ஆதவன்

CA Venkatesh Krishnan said...

வாழ்த்துக்களுக்கு நன்றி திகழ்மிளிர்.

CA Venkatesh Krishnan said...

நன்றி வெங்கட் ராமன்.

தமிழ்மண நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டுள்ளேன். டெக்னிக்கல் ப்ராப்ளம் என்று கூறியிருக்கிறார்கள். விரைவில் சரி செய்யப் பட்டு விடும் என்று நினைக்கிறேன்.